தேமுதிகவின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அவர்களின் தாயாரின் இறுதி வணக்க நிகழ்வில் சீமான் பங்கேற்பு!

2

தேமுதிகவின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அவர்களின் தாயார் அம்சவேணி அம்மையார் அவர்கள் 07-10-2025 அன்று மறைவெய்திய செய்தியறிந்து, சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்ற இறுதி வணக்க நிகழ்வில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் பங்கேற்று மலர் வணக்கம் செலுத்தினார்.

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு – திருவள்ளூர் ஆவடி மண்டலம் (ஆவடி சட்டமன்றத் தொகுதி) பொறுப்பாளர்கள் நியமனம்
அடுத்த செய்திபுதிய தலைமுறை தொலைக்காட்சி தமிழக அரசின் கேபிள் சேவையிலிருந்து நீக்கம்! – சீமான் கடும் கண்டனம்