முகப்பு தலைமைச் செய்திகள்

திருமுருகனுக்குத் தீந்தமிழில் குடமுழுக்கு! சீமான் தலைமையில் மாபெரும் பொதுக்கூட்டம்!

197

திருச்செந்தூரில் திருமுருகனுக்குத் தீந்தமிழில் குடமுழுக்கு நடத்தக்கோரி, ஐயா பெ.மணியரசன் மற்றும் செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமையில், 14-06-2025 அன்று, திருசெந்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது!

முந்தைய செய்திநாட்டுப்புறப் பாடகி, திரைப்பட நடிகை, வானொலி நிகழ்கலை நிகழ்த்துனர் என்று…
அடுத்த செய்திநாம் தமிழர் கட்சி – செங்கல்பட்டு சட்டமன்றத் தொகுதி நன்மங்கலம்…