பெருங்காமநல்லூர் போராளிகளுக்கு சீமான் வீரவணக்கம்!

14

குற்றப்பரம்பரை என்ற பட்டத்தைச் சுமத்தி, கைரேகைச் சட்டத்தைத் திணித்த ஆங்கில ஏகாதிபத்தியத்தை எதிர்த்து வீரக்கிளர்ச்சி செய்து, இரத்தம் சிந்தி உயிர் ஈகம் செய்த நம்மின முன்னோர்கள் பெருங்காமநல்லூர் போராளிகளுக்கு நாம் தமிழர் கட்சி சார்பாக தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தlலைமையில், 03-04-2025 அன்று, மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே அமைந்துள்ள பெருங்காமநல்லூர் ஈகியர் நினைவிடத்தில் வீரவணக்கம் செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது.

முந்தைய செய்திஉசிலம்பட்டியில் பா.க.மூக்கையா தேவர் அவர்களுக்கு சீமான் மலர் வணக்கம்!
அடுத்த செய்திபிரதமர் மோடி வருகைக்காக மசூதியை மூடுவதுதான் திராவிட மாடலா? – சீமான் கண்டனம்