க.எண்: 2025040372அ
நாள்: 17.04.2025
அறிவிப்பு:
சுற்றுச்சூழல் பாசறை
மாநிலப் பொறுப்பாளர்கள் நியமனம் – 2025
பொறுப்பு | பெயர் | உறுப்பினர் எண் | வாக்கக எண் |
துணைச்செயலாளர் | மொ.நிசார் அகமத் | 47912661813 | திருச்சி – 124 |
துணைச்செயலாளர் | தி.பாலமுருகன் | 1331828415 | ஆலந்தூர் – 85 |
செய்தித்தொடர்பாளர் | பா.விக்னேஷ் | 13579208321 | சீர்காழி – 179 |
சூழலியல் திட்ட ஆய்வுக்குழு
மாநில ஒருங்கிணைப்பாளர் |
இள.சதீஷ்குமார் | 04387528134 | கள்ளக்குறிச்சி – 9 |
மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – சுற்றுச்சூழல் பாசறையின்
மாநிலப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகள் அனைவருக்கும் என்னுடைய புரட்சி வாழ்த்துகள்.பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,
சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி