க.எண்: 2025030125அ
நாள்: 08.03.2025
அறிவிப்பு:
வழக்கறிஞர் பாசறை மாநிலப் பொறுப்பாளர்கள் நியமனம் – 2025 | |||
பொறுப்பு | பெயர் | உறுப்பினர் எண் | தொகுதி – வாக்கக எண் |
செயலாளர் | சி.சங்கர் | 17806440993 | அண்ணாநகர் – 72 |
செயலாளர் | செல்வ.நன்மாறன் | 17440356444 | கரூர் – 168 |
செயலாளர் | வெ.விஜயராகவன் | 11430875281 | தொண்டாமுத்தூர் – 43 |
செயலாளர் | செ.ரூபன் | 01321037514 | சோழிங்கநல்லூர் – 282 |
செயலாளர் | மு.அஹமது பாசில் | 11284407867 | துறைமுகம் – 63 |
இணைச் செயலாளர் | மு.முத்துவேல் நாச்சியார் | 24506881597 | சாத்தூர் – 396 |
இணைச் செயலாளர் | ஜெ.பிரபாகரமூர்த்தி | 24493926592 | திருவில்லிபுத்தூர் -240 |
மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – வழக்கறிஞர் பாசறை மாநிலப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகள் அனைவருக்கும் என்னுடைய புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,
சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி