முத்தமிழ்க் காவலர் ஐயா கி.ஆ.பெ.விசுவநாதம் அவர்களின் நினைவு நாளையொட்டி, 19-12-2024 அன்று, திருச்சி ஓயாமரி அருகே உள்ள ஐயாவின் நினைவிடத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் மலர் வணக்கம் செலுத்தினார்.
முகப்பு தலைமைச் செய்திகள்