விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் 2024: வேட்பு மனு தாக்கல்!

158

நடைபெறவிருக்கும் விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பாகப் போட்டியிடுகின்ற வேட்பாளர் மருத்துவர் அபிநயா (முதுநிலை ஓமியோபதி மருத்துவம் B.H.M.S., MD) அவர்கள், தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் இன்று 20.06.2024 வியாழக்கிழமையன்று காலை 11 மணியளவில் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

முந்தைய செய்திகள்ளச்சாராயப் படுகொலைகளுக்கு அதிகாரிகள் மட்டும் பலியாடுகளா? ஆட்சியாளர்களுக்கு என்ன தண்டனை? – சீமான் கேள்வி
அடுத்த செய்திதுயர் பகிர்வு: ஐயா வண்ணை கணேசன் அவர்களுக்கு சீமான் கண்ணீர் வணக்கம்!