க.எண்: 2024020040ஆ
நாள்: 23.02.2024
அறிவிப்பு:
நாம் தமிழர் தொழிற்சங்கப் பேரவை
அரசுப் போக்குவரத்துக்கழகத் தொழிற்சங்கப் பேரவைப்
பொறுப்பாளர்கள் நியமனம்
ஈரோடு மண்டலப் பொறுப்பாளர்கள் | ||
தலைவர் | இரா.கோபாலகிருஷ்ணன் | 11580856961 |
செயலாளர் | செ.விஜயகுமார் | 13792924494 |
துணைச் செயலாளர் | பெ.லிங்கம் | 13740458684 |
பொருளாளர் | த.குருவன் | 15552252337 |
திருப்பூர் மண்டலப் பொறுப்பாளர்கள் | ||
தலைவர் | சோ.துக்கைராஜ் | 12558308017 |
துணைத் தலைவர் | ச.சோமசுந்தரம் | 13000571761 |
செயலாளர் | சி.பாலமுருகன் | 12809153095 |
துணைச் செயலாளர் | மூ.மாரிமுத்து | 15083359847 |
பொருளாளர் | வெ.குப்புராசு | 17632116209 |
விழுப்புரம் கோட்டப் பொறுப்பாளர்கள் | ||
தலைவர் | க.செந்தில்குமார் | 11367487647 |
துணைத் தலைவர் | கோ.விநாயகம் | 13403478985 |
துணைத் தலைவர் | கி.ஜோதிமணி | 15641848526 |
செயலாளர் | இரா.மன்னர் மன்னன் | 12764818193 |
துணைச் செயலாளர் | கே.சுந்தரேசன் | 11874791642 |
பொருளாளர் | கி.பழனி | 16982596454 |
அரசுப் போக்குவரத்துக்கழகத் தொழிற்சங்கப் பேரவைப் பொறுப்பாளர்கள் | ||
கோவை மண்டலப் பொறுப்பாளர்கள் | ||
தலைவர் | து.இராஜன் | 11421489463 |
துணைத் தலைவர் | சி.இளையராஜா | 11536322182 |
செயலாளர் | மு.பால்முருகன் | 11423361943 |
துணைச் செயலாளர் | இரா.குமார் | 18610751972 |
பொருளாளர் | து.காந்தி | 15794957491 |
கும்பகோணம் கோட்டப் பொறுப்பாளர்கள் | ||
தலைவர் | கி.ஸ்ரீகாந்த் | 18425318818 |
துணைத் தலைவர் | ச.கார்த்திகேயன் | 10183510865 |
துணைத் தலைவர் | அ.ஜார்ஜ் சிலுவைமுத்து | 14766789470 |
செயலாளர் | சு.இரமேஷ் | 13424365963 |
துணைச் செயலாளர் | இரா.செந்தில் | 10002049269 |
பொருளாளர் | ஜோ.வின்சென்ட் | 17471838993 |
மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – தொழிற்சங்கப் பேரவையின்
அரசுப் போக்குவரத்துக்கழகத் தொழிற்சங்கப் பேரவைப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகள் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,
சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி