அறிவிப்பு: டிச.23., பெருந்தமிழர் கக்கன் 41ஆம் ஆண்டு நினைவுநாள் மலர்வணக்க நிகழ்வு – தலைமை அலுவலகம்

179

க.எண்: 2022120584
நாள்: 21.12.2022

அறிவிப்பு:

பெருந்தமிழர் கக்கன் அவர்களின்
41ஆம் ஆண்டு நினைவுநாள் மலர்வணக்க நிகழ்வு
(டிச.23 – கட்சித் தலைமை அலுவலகம், சென்னை)

     நேர்மையின் நேர்வடிவம், பெருந்தமிழர் நமது பாட்டன் கக்கன் அவர்களின் 41ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி, நாம் தமிழர் கட்சி சார்பாக வருகின்ற 23-12-2022 வெள்ளிக்கிழமை, காலை 10 மணியளவில், கட்சித் தலைமை அலுவலகத்தில் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் மலர்வணக்க நிகழ்வு நடைபெறவிருக்கின்றது.

இந்நிகழ்வில் கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அனைத்துப் பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும் நாம் தமிழர் உறவுகளும் பொதுமக்களும் பெருந்திரளாகப் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

– தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திகுடிவாரி கணக்கெடுப்பு நடத்தக்கோரி முதுகுளத்தூரில் மாபெரும் பொதுக்கூட்டம் – சீமான் எழுச்சியுரை
அடுத்த செய்திநொறுங்கி விழட்டும் இந்த சாதி-மதச் சாக்கடைத் துகள்கள்! – ‘தமிழ்க்குடிமகன்’ திரைப்படக்குழுவினருக்கு சீமான் வாழ்த்து