தலைமை அறிவிப்பு – திருச்சி மாநகர மாவட்ட பொறுப்பாளர் நியமனம்

55

க.எண்: 2022040157

நாள்: 07.04.2022

அறிவிப்பு:

    திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் தொகுதியைச் சார்ந்த .பிரபு (16472762558) அவர்கள், நாம் தமிழர் கட்சி திருச்சி மாநகர மாவட்டச் செயலாளராக நியமிக்கப்படுகிறார்.

இவருக்கு, கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுக்கு எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு!

 

சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி