தலைமை அறிவிப்பு – கையூட்டு-ஊழல் ஒழிப்புப் பாசறை மாநிலப் பொறுப்பாளர்கள் நியமனம்

210

க.எண்: 2022040176

நாள்: 22.04.2022

அறிவிப்பு:

கையூட்டுஊழல் ஒழிப்புப் பாசறை மாநிலப் பொறுப்பாளர்கள்

தலைவர் இரா.அரவிந்தன் 15968695831
துணைத் தலைவர் கோ.இரவிச்சந்திரன் 00314399784
துணைத் தலைவர் இரா.மோகனவேல் 07550971790
செயலாளர் செ.ஈசுவரன் 32413632531
இணைச் செயலாளர் ஜெ.சுந்தரமூர்த்தி 03465551351
துணைச் செயலாளர் ரோ.சஞ்சீவ் 01422662466
பொருளாளர் பா.தமிழ் செல்வன் 30356767312
செய்தித் தொடர்பாளர் மா.இராக்கியப்பன் 32413039497

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி கையூட்டுஊழல் ஒழிப்புப் பாசறைக்கான மாநிலப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.

இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகள் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி