நாம் தமிழர் மகளிர் பாசறை கொண்டாடிய பொங்கல் விழாவில் பங்கேற்று சிறப்பித்த தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்

1010

தமிழ்ப் புத்தாண்டு மற்றும் உலகத் தமிழ்ப்பேரினத்தின் பண்பாட்டுப் பெருவிழாவான பொங்கல் திருநாளை முன்னிட்டு நாம் தமிழர் கட்சி – மகளிர் பாசறை முன்னெடுத்த பொங்கல் விழா 12-01-2021 அன்று காலை 10 மணியளவில் நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகமான இராவணன் குடிலில் நடைபெற்றது. இதில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் பங்கேற்று விழாவைச் சிறப்பித்தார்.

செய்தியாளர் சந்திப்பு:

புகைப்படங்கள்:

– தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி