தலைமை அறிவிப்பு: கிணத்துக்கடவு தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

153

க.எண்: 202012544

நாள்: 30.12.2020

தலைமை அறிவிப்பு: கிணத்துக்கடவு தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

தலைவர் மா.இராமகிருஷ்ணன் 11427529357
துணைத் தலைவர் யா.சேக் அப்துல்லா 11455858152
துணைத் தலைவர் உ.செல்வகுமார் 11427032824
செயலாளர் ம.உமா ஜெகதீஷ் 11427490165
இணைச் செயலாளர் கு.மயில்வாகனன் 11430789711
துணைச் செயலாளர் க.கிரண் 16510157123
பொருளாளர் ந.சீனிவாசன் 11390711724
செய்தித் தொடர்பாளர் ம.ஆனந்தன் 13261050577

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – கிணத்துக்கடவு தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.

இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாக பொறுப்பேற்கும் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாக செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி