தலைமை அறிவிப்பு: அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கம் | திருநெல்வேலி மாவட்டம்

89

 

க.எண்: 2019020016

நாள்: 08.02.2020

தலைமை அறிவிப்பு: அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கம்

திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த இ.அப்துல் மாலிக் (26534713903),  சேக் அப்துல்லா (26455958020), க.செல்வானந்த் (26524728484), ய.கணேசன் (26534103908), அ.கலிலூர் ரகுமான் (13160189521), த.சுதா (26532873726), மற்றும் செ.இந்திரா (26530479025) ஆகியோர் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயற்பட்டதால் அவர்கள் வகித்துவந்த பொறுப்புகளிலிருந்தும், அடிப்படை உறுப்பினரிலிருந்தும் முழுமையாக விடுவிக்கப்படுகிறார்கள்.

எனவே கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், உறுப்பினர்களும் இவர்களோடு கட்சித் தொடர்பான எந்த நடவடிக்கையிலும் ஈடுபடக்கூடாது என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

நா.சந்திரசேகரன்
பொதுச்செயலாளர்
நாம் தமிழர் கட்சி

 

 

 

 

முந்தைய செய்திசுற்றறிக்கை: திருமுருகப் பெருவிழா – சாமி மலை (கும்பகோணம்) | வீரத்தமிழர் முன்னணி
அடுத்த செய்திதிருமுருகப் பெருவிழா 2020 – தீர்மானங்கள்