அறிவிப்பு: CAA, NRC, NPR சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி மாபெரும் கண்டனப் பொதுக்கூட்டம்

7

விக்கிரமசிங்கபுரம் அனைத்து ஜமாத்தார்கள் இணைந்து நடத்தும் மக்கள் விரோத CAA, NRC, NPR சட்டங்களை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்தி மாபெரும் கண்டனப் பொதுக்கூட்டம் நடைபெறவிருக்கின்றது.

நாள்: 01-03-2020 ஞாயிறு, மாலை 5 மணி

இடம்: மேலரதவீதி, விக்கிரமசிங்கபுரம், திருநெல்வேலி மாவட்டம்

இப்பொதுக்கூட்டத்தில் நாம் தமிழர் உறவுகள் மற்றும் பொதுமக்கள் பெருந்திரளாகப் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.


தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி