சுற்றறிக்கை: உள்ளாட்சித் தேர்தலில் வெற்றிபெற்றவர்களுடன் சீமான் கலந்தாய்வு தொடர்பாக

126

க.எண்: 2020010008

நாள்: 22.01.2020

 சுற்றறிக்கை: உள்ளாட்சித் தேர்தலில் வெற்றிபெற்றவர்களுடன் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் கலந்தாய்வு தொடர்பாக | நாம் தமிழர் கட்சி

நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்ற நாம் தமிழர் கட்சியினரின் பெயர் மற்றும் வெற்றிபெற்ற உள்ளாட்சிப் பொறுப்பு, இடம், தொடர்பு எண் உள்ளிட்ட தகவல்களை உடனடியாக கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு தொலைபேசி (+04443804084) / மின்னஞ்சல் (naamtamizhar@gmail.com) / அஞ்சல் வாயிலாக உடனடியாக அனுப்பிவைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். உள்ளாட்சித் தேர்தலில் வெற்றிபெற்றவர்களுடன் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் விரைவில் நேரில் சந்தித்து உள்ளாட்சிப் பணிகள் குறித்து கலந்துரையாடவிருப்பதால் உடனடியாக விவரங்களைத் தலைமை அலுவலகத்திற்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

நா.சந்திரசேகரன்
பொதுச்செயலாளர்

முந்தைய செய்திஉறுப்பினர் சேர்க்கை முகாம்-நாங்குநேரி தொகுதி
அடுத்த செய்திநிலவேம்பு குடிநீர் வழங்கும் நிகழ்வு-நாங்குநேரி தொகுதி