தலைமை அறிவிப்பு: வணிகர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் நியமனம்

607

 

க.எண்: 2019120349

நாள்: 13.12.2019

அறிவிப்பு:

சென்னை மாவட்டம், விருகம்பாக்கம் தொகுதியைச் சேர்ந்த மு.அ.செந்தமிழ் சரவணன் (00324281899) அவர்கள், நாம் தமிழர் கட்சியின் வணிகர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவராக நியமிக்கப்படுகிறார்.

இவருக்கு, கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புரட்சி வாழ்த்துகளுடன்,

சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்

 

முந்தைய செய்திமுக்கிய அறிவிப்பு: உள்ளாட்சித் தேர்தலுக்கான பொதுவான துண்டறிக்கை வேண்டுவோர் கவனத்திற்கு
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு: அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கம்