முக்கிய அறிவிப்பு: உள்ளாட்சித் தேர்தலுக்கான பொதுவான துண்டறிக்கை வேண்டுவோர் கவனத்திற்கு

1149
முக்கிய அறிவிப்பு:
 
உள்ளாட்சித் தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பாக ‘விவசாயி’ சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்கள் அனைவரும் பயன்படுத்தும் விதமாக பொதுவான துண்டறிக்கை கட்சி சார்பாக அச்சடித்து வழங்கப்படவிருக்கின்றது. துண்டறிக்கை தேவைப்படுபவர்கள் தங்கள் மாவட்ட/தொகுதி பொறுப்பாளர்கள் மூலமாக, தலைமை அலுவலகத்திற்கு தொடர்பு கொண்டு வேட்பாளர்களின் விவரம் மற்றும் தேவைப்படும் துண்டறிக்கைகளின் எண்ணிக்கையை தெரிவித்து, நேரிலோ விரைவுஅஞ்சல் மூலமாகவோ பெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
 
தலைமை அலுவலகம்: +044-43804084
 
தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி
 
முந்தைய செய்திகளத்தில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை வலிமைப்படுத்துங்கள்! – நாம் தமிழர் உறவுகளுக்கு சீமான் பேரழைப்பு
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு: வணிகர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் நியமனம்