அறிவிப்பு: நவ.27, இன எழுச்சிப் பெருங்கூட்டம் – (ஒத்தக்கடை)மதுரை | நாம் தமிழர் கட்சி
வருகின்ற 27-11-2019 புதன்கிழமை மாலை 04 மணிக்கு, மதுரை சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட ஒத்தக்கடை, மதுரை-மேலூர் நான்கு வழிச் சாலையில் அமைந்துள்ள வேளாண்மை கல்லூரி எதிரில் நாம் தமிழர் கட்சி நடத்தும் இன எழுச்சிப் பெருங்கூட்டம், தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் தலைமையில் நடைபெறவிருக்கின்றது.
அவ்வயம் நாம் தமிழர் கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்கள், அனைத்து பாசறைப் பொறுப்பாளர்கள், உறவுகள், பொதுமக்கள் அனைவரும் பேரெழுச்சியாகப் பங்கேற்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
—
தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி