தலைமை அறிவிப்பு: தகவல் தொழில்நுட்பப் பாசறை பொறுப்பாளர்கள் நியமனம்

336

க.எண்: 2019100162
நாள்: 03.10.2019

தலைமை அறிவிப்பு: தகவல் தொழில்நுட்பப் பாசறை பொறுப்பாளர்கள் நியமனம் | நாம் தமிழர் கட்சி

செயலாளர் – நெ.மதன் – 01339228861
இணைச் செயலாளர் – ப.மகிழன் – 16448206063
இணைச் செயலாளர் – க.வெங்கடேஷ் – 20496164854
இணைச் செயலாளர் – சு.செகநாதன் – 28537649539
துணைச் செயலாளர் – சீ.கல்பனா – 26529701753
துணைச் செயலாளர் – அ.கார்த்திகேயன் – 12304584301

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – தகவல் தொழில்நுட்பப் பாசறை பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புரட்சி வாழ்த்துகளுடன்,

சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்