குமரி மாவட்டத்தில் தொடர்மழை : முன்னெச்சரிக்கை நடவடிக்கை மற்றும் மீட்புப்பணிகளுக்கு அணியமாவோம்!

19

உறவுகளுக்கு… தொடர்மழையால் நம் குமரி மாவட்டத்திலுள்ள அணைகள் வேகமாக நிரம்பியதால் உபரிநீரை குழித்துறை தாமிரபரணி ஆற்றில் திறந்து விடுவார்கள். இதனால் ஆற்றின் கரையோரம் மக்கள் வசிக்கும் பகுதிகளுக்குள் வெள்ளநீர் புகும் அபாயம் இருப்பதால் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களை நோக்கி செல்ல வேண்டுகிறோம்.

மேலும் நாம் தமிழர் கட்சி – சுற்றுச்சூழல் பாசறை, ஏனைய பாசறை உறவுகள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்களில் பேரிடர் மீட்புப்பணிக்கு தங்களை ஈடுபடுத்த ஆர்வமுள்ளோர் தங்கள் பெயர் மற்றும் தொடர்பு எண்ணை பதிவிடுமாறு வேண்டுகிறோம் !

சுற்றுச்சூழல் பாசறை
நாம் தமிழர் கட்சி
குமரி மாவட்டம்

பெயர் : தொடர்பு எண்

சீலன் : 9489506089.
சிவசரவணன் : 8129884677
சுரேசு : 6380422616
மனோஜ் : 9445884100