அறிவிப்பு: ‘காவிரிச்செல்வன்’ பா.விக்னேசு 3ஆம் ஆண்டு நினைவேந்தல்

132
அறிவிப்பு: ‘காவிரிச்செல்வன்’ பா.விக்னேசு 3ஆம் ஆண்டு நினைவேந்தல் | நாம் தமிழர் கட்சி
 
காவிரி நதிநீர் உரிமை மீட்பு போராட்டத்தில் தன்னுயிர் ஈந்த தம்பி ‘காவிரிச்செல்வன்’ பா.விக்னேசு அவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவுநாளையொட்டி நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகத்தில் 16.09.2019 திங்கட்கிழமை காலை 10 மணியளவில், தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், அவர்களின் தலைமையில் நடைபெறவிருக்கின்றது.
 
அவ்வயம் கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்கள், அனைத்துப் பாசறைகளின் பொறுப்பாளர்கள் மற்றும் நாம் தமிழர் உறவுகள் அனைவரும் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
 
தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி