அறிவிப்பு: ஐந்தாம் நாள் தேர்தல் பரப்புரைப் பொதுக்கூட்டங்கள் | வேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019

99

அறிவிப்பு: ஐந்தாம் நாள் தேர்தல் பரப்புரைப் பொதுக்கூட்டங்கள் | வேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019 | நாம் தமிழர் கட்சி

நாளை 02-08-2019 வெள்ளிக்கிழமை, மாலை 04 மணியளவில் வாணியம்பாடி தொகுதிக்குட்பட்ட அம்பலூர் பகுதியிலும்

இரவு 08 மணியளவில் அணைக்கட்டு தொகுதிக்குட்பட்ட வேலூர் ஓட்டேரி பகுதியிலும் நடைபெறவிருக்கும் பரப்புரைப் பொதுக்கூட்டத்தில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் பங்கேற்று வேலூர் நாடாளுமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பாக விவசாயி சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர் தீபலட்சுமி அவர்களை ஆதரித்து பரப்புரை மேற்கொள்கிறார்.


தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திஅறிவிப்பு: மாபெரும் மகளிர் பேரணி | வேலூர் நாடாளுமன்றத் தேர்தல் 2019
அடுத்த செய்திநாம் தமிழர் கட்சி வேட்பாளர் தீபலட்சுமியை ஆதரித்து குடியாத்தம், பேர்ணாம்பட்டு பகுதிகளில் சீமான் தீவிர பரப்புரை