தலைமை அறிவிப்பு: வேலூர் பாராளுமன்றத் தொகுதித் தேர்தல் – 2019 | வேட்பாளர் அறிவிப்பு

39

தலைமை அறிவிப்பு: வேலூர் பாராளுமன்றத் தொகுதித் தேர்தல் – 2019 | வேட்பாளர் அறிவிப்பு | க.எண்: 2019070115 | நாள்: 08-07-2019

நடக்கவிருக்கிற வேலூர் பாராளுமன்றத் தொகுதிக்கானத் தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் அன்புத்தங்கை தீபலட்சுமி அவர்கள் போட்டியிடுவார்.

கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும் அவருக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டுமெனவும், மாநிலம் முழுவதும் உள்ள உறவுகள் அனைவரும் இக்களத்தில் பங்கேற்றுத் தங்களது அளப்பெரிய பங்களிப்பைச் செலுத்தி வெற்றிக்கு உழைக்க வேண்டுமெனவும் அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

– சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு: அந்தியூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு: அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கம்