தலைமை அறிவிப்பு: அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கம் | க.எண்: 2019060092

101

தலைமை அறிவிப்பு: அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கம் | க.எண்: 2019060092 | நாள்: 20-06-2019
சென்னை மாவட்டம், ஆயிரம் விளக்கு தொகுதியைச் சேர்ந்த நி.சரவணா பிரகாசு (00329426647), கட்சியின் கட்டுப்பாடுகளுக்கு மீறி செயற்பட்டதனால் அவர் வகித்து வந்த பொறுப்பிலிருந்தும் அடிப்படை உறுப்பினரிலிருந்தும் முழுமையாக விடுவிக்கப்படுகிறார் என்றும். இனி அவரது செயற்பாடுகளுக்கு கட்சி பொறுப்பு ஏற்காது எனவும் பொதுச்செயலாளர் நா.சந்திரசேகரன் அவர்கள் அறிவித்துள்ளார். க.எண்: 2019060092

எனவே கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், உறுப்பினர்களும் இவரோடு கட்சித் தொடர்பான எந்த நடவடிக்கையிலும் ஈடுபடக்கூடாது என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.


தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திசுற்றறிக்கை: மாநிலக் கட்டமைப்புக் குழு – கலந்தாய்வுக் கூட்டம்
அடுத்த செய்திதுளசி செடி மற்றும் மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்வு