வேளச்சேரி ஏரி புனரமைப்புப் பணி- சுற்றுச்சூழல் பாசறை|

117

வேளச்சேரி ஏரி புனரமைப்புப் பணி – சுற்றுச்சூழல் பாசறை | நாம் தமிழர் கட்சி

நாம் தமிழர் கட்சியின் சுற்றுச்சூழல் பாசறை, 2019 ஆம் ஆண்டிற்கான திட்டங்களில் ஒன்றான நீர்நிலைகள் புனரமைப்பை நாம் தமிழர் கட்சி – வேளச்சேரி சட்டமன்றத் தொகுதி உறவுகளுடன் இணைந்து , நேற்று 09-06-2019, ஞாயிற்றுக்கிழமை வேளச்சேரி 100 அடி சாலை – வேளச்சேரி முதன்மைச் சாலைக்கு இடைப்பட்ட பகுதிக்குள் இருக்கும் ஏரியைப் புனரமைக்கும் பணிகள் நடைபெற்றது பிறகு மரக்கன்றுகள் நடப்பட்டது.

புகைப்படங்கள் https://drive.google.com/drive/folders/1-RsHgXcVKuJzVA14MwueUsWxPPTYzGB2?usp=sharing