அறிவிப்பு: சூன்-14, கூடங்குளம் அணுவுலை அருகில் அணுக்கழிவு சேமிப்பு மையம் அமைக்கப்படுவதைக் கண்டித்து சீமான் தலைமையில் மாபெரும் ஆர்ப்பாட்டம் – இராதாபுரம் (திருநெல்வேலி)

104

அறிவிப்பு: சூன்-14, கூடங்குளம் அணுவுலை அருகில் அணுக்கழிவு சேமிப்பு மையம் அமைக்கப்படுவதைக் கண்டித்து சீமான் தலைமையில் மாபெரும் ஆர்ப்பாட்டம் – இராதாபுரம் (திருநெல்வேலி) | நாம் தமிழர் கட்சி

உலகில் எந்த நாட்டிலும் பாதுகாக்க முடியாத அணுக்கழிவுகளை வெளியேற்றும் அணுஉலைகளை மூடிட வலியுறுத்தியும், அணுக்கழிவுகளை கூடங்குளம் அணுஉலைக்கு அருகில் புதைக்கும் திட்டத்தைக் கண்டித்து நாளை 14-06-2019 வெள்ளிக்கிழமை மாலை 04 மணியளவில் திருநெல்வேலி மாவட்டம், இராதாபுரம் கலையரங்கத்தில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவிருக்கிறது.

அவ்வயம் நாம் தமிழர் கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும் பாசறைப் பொறுப்பாளர்களும், நாம் தமிழர் உறவுகளும் பொதுமக்களும் பெருந்திரளாகப் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.


தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு: அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கம் (க.எண்: 2019060088
அடுத்த செய்திபேராபத்து நிறைந்த அணுக்கழிவுகளைச் சேமிக்க தமிழகத்தில் அணுக்கழிவு மையம் அமைப்பதா? நாசாகாரத் திட்டங்களையெல்லாம் உட்புகுத்தத் தமிழகமென்ன இந்தியாவின் குப்பைத்தொட்டியா? – சீமான் கண்டனம்