நாடாளுமன்றத் தேர்தல்-2019ல் தொகுதிவாரியாக பெற்ற வாக்குகள் விவரம்:

3360

Election2019Results நாடாளுமன்றத் தேர்தல்-2019ல் தொகுதிவாரியாக நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் விவரம்: youtu.be/urHIoxj_hVo #NTKSilentRevolution #Seeman #NaamTamilar #LokSabhaElection2019 #NTK Vivasayi #சீமான் #விவசாயி #நாம்தமிழர்கட்சி #மக்களவைத்தேர்தல்2019

நாடாளுமன்றத் தேர்தல்-2019ல் நாம் தமிழர் கட்சி பெற்ற வாக்குகள் விவரம்
மக்களவை தொகுதி வேட்பாளர்கள் வாக்குகள் வாக்கு%
1.திருவள்ளூர் (தனி) ம.வெற்றிச் செல்வி 65416 4.65
2.வட சென்னை பி.காளியம்மாள் 60515 6.33
3.தென் சென்னை அ.ஜெ.ஷெரின் 50222 4.46
4.மத்திய சென்னை மருத்துவர் கார்த்திகேயன் 30886 3.93
5.திருபெரும்புதூர் ஈரா.மகேந்திரன் 84979 6.04
6.காஞ்சீபுரம் (தனி) இரஞ்சனி 62771 5.07
7.அரக்கோணம் யு.ரா.பாவேந்தன் 29347 2.49
9.கிருஷ்ணகிரி ந.மதுசூதனன் 28000 2.41
10.தர்மபுரி ர.ருக்மணிதேவி 19674 1.61
11.திருவண்ணாமலை மருத்துவர் இரமேஷ்பாபு 27503 2.39
12.ஆரணி அ.தமிழரசி 32409 2.83
13.விழுப்புரம் (தனி) பிரகலதா 24609 2.17
14.கள்ளக்குறிச்சி சர்புதீன் 30246 2.51
15.சேலம் இராஜா அம்மையப்பர் 33890 2.7
16.நாமக்கல் மருத்துவர் பாஸ்கர் 38531 3.4
17.ஈரோடு சீதாலட்சுமி 39010 3.65
18.திருப்பூர் ப.ஜெகநாதன் 42189 3.77
19.நீலகிரி சுயேட்சை (படுக தேச பார்ட்டி – எம்.சுப்பிரமணி – கைத்தடி சின்னம்) 5229 0.52
20.கோயம்புத்தூர் கல்யாணசுந்தரம் 60519 4.84
21.பொள்ளாச்சி அ.சனுஜா 31483 2.91
22.திண்டுக்கல் மன்சூர் அலிகான் 54957 4.74
23.தேனி சாகுல் அமீது 27864 2.37
24.கரூர் மருத்துவர் கருப்பையா 38543 3.49
25.திருச்சிராப்பள்ளி வி.வினோத் 65286 6.23
26.பெரம்பலூர் க.சாந்தி 53545 4.86
27.கடலூர் சா.சித்ரா 34692 3.33
28.சிதம்பரம் (தனி) மு.சிவாஜோதி 37471 3.25
29.மயிலாடுதுறை கு.சுபாசினி 41056 3.74
30.நாகப்பட்டினம்(தனி) பொ.மாலதி 51448 5.13
31.தஞ்சாவூர் புலவர் கிருஷ்ணகுமார் 57924 5.47
32.சிவகங்கை வே.சக்திப்பிரியா 72240 6.66
33.மதுரை க.பாண்டியம்மாள் 42901 4.22
34.விருதுநகர் கா.அருள்மொழி தேவன் 53040 4.94
35.இராமநாதபுரம் தி.புவனேஸ்வரி 46385 4.35
36.தூத்துக்குடி கிறிஸ்டன்டைன் இராஜசேகர் 49222 4.97
37.தென்காசி (தனி) சி.ச.மதிவாணன் 59445 5.58
38.திருநெல்வேலி பா.சத்யா 49898 4.8
39.கன்னியாகுமரி வ. ஜெயன்றீன் 17069 1.63
தமிழகத்தில் பெற்ற வாக்குகள் 1650414 3.906316
40.புதுச்சேரி நி.சர்மிளாபேகம் 22857 2.89
மொத்த வாக்குகள் 1673271
தகவல்:http://results.eci.gov.in/

 

முந்தைய செய்திதூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர ஆலை எதிர்ப்புப் போராட்ட ஈகியர் முதலாமாண்டு நினைவேந்தல்
அடுத்த செய்திசட்டமன்ற இடைத்தேர்தல்-2019ல் தொகுதிவாரியாக பெற்ற வாக்குகள் மற்றும் வாக்கு விழுக்காடு விவரம்