அறிவிப்பு: அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதி – தேர்தல் பணிக்குழு | சட்டமன்ற இடைத்தேர்தல் – 2019

90

அறிவிப்பு: அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதி – தேர்தல் பணிக்குழு | சட்டமன்ற இடைத்தேர்தல் – 2019 | க.எண்: 2019050084 | நாள்: 02.05.2019

1 நிதிப் பொறுப்பாளர் இராகவன் 9443388333
2 பேச்சாளர்கள் ஒருங்கிணைப்பு இரமேஷ் 9600186185
3 வாகன அனுமதிகள் விஜயசங்கர் 9789540659
4 செய்தித் தொடர்பாளர் கார்த்திக் 9884994940
5 வாக்குச்சாவடி முகவர் பொறுப்பு நன்மாறன் 9952690656
6 தேர்தல் பணிமனைப் பொறுப்பாளர் நிவாஸ் 9843442857
7 சட்டத்துறைப் பொறுப்பாளர்கள் பாலாஜி காந்தி 9944350351
8 துரைராஜ் முருகன் 9688885035
9 பார்த்திபன் 9787086591

 

குழு எண் அரவக்குறிச்சி ஒன்றியம் – பகுதி பொறுப்பாளர் உள்ளூர் பொறுப்பாளர் தொகுதிகள் / மாவட்டங்கள்
1 வெங்கா மங்க கூடலூர்(மேற்கு),
வெங்கா மங்க கூடலூர்(கிழக்கு),
வேலம்பாடி, தேத்துப்பட்டி,
சேந்தமங்கலம்(மேற்கு),
சேந்தமங்கலம்(கிழக்கு),
சாந்தம்பாடி,
பூங்கப்பாடி(மேற்கு),
பூங்கப்பாடி(கிழக்கு),
பெரியமாச்சுவேலி,
குளித்தலை
சீனிபிரகாஷ்9842822057
இராஜ்குமார்
9629117512
திருச்சி மாவட்டம் முழுவதும்
2 நாகம்பள்ளி, மொடக்கல்(மேற்கு), மொடக்கல்(கிழக்கு),
லிங்கநாயக்கன்பட்டி, இனங்கள், ஈசநத்தம், கொடையூர், எருமார்பட்டி, அம்மாபட்டி, ஆலமரத்துப்பட்டி
பாலு
8870043670
குழு எண் பரமத்தி ஒன்றியம் – பகுதி பொறுப்பாளர் உள்ளூர் பொறுப்பாளர் தொகுதிகள் / மாவட்டங்கள்
3 விஸ்வநாதபுரி, தும்பிவாடி, துக்காச்சி, தெக்குபட்டி, தென்னிலை(மேற்கு), தென்னிலை(தெற்கு), தென்னிலை(கிழக்கு), சூடாமணி, இராஜபுரம்,புன்னம் இராகவன்
9443388333
பூபாலகன்
9087434590
கடலூர் மாவட்டம் மற்றும் பாண்டிசேரி
4 புஞ்சைகாலக்குறிச்சி, பவித்திரம், நெடுங்கூர், நஞ்சைகாலக்குறிச்சி, நடந்தை, முன்னூர், மொச்சனூர், குப்பம், கோடந்தூர், கார்வணி இராகவன்
9443388333
ராகவானந்த்
9894274754
சேலம் மாவட்டம்
5 காருடையான் பாலயம், க.பரமத்தி, கூடலூர்(மேற்கு),
கூடலூர்(கிழக்கு), சின்ன தாராபுரம், அஞ்சுர், இளவனூர்,
ஆரியூர், பி.அணைப்பாளையம், அத்திப்பாளையம், கரூர் ஒன்றியதிற்குட்ப்பட்ட- வேட்டமங்கலம், புஞ்சை கடம்பன் குறிச்சி, எம்.புகலூர், மன்மங்கலம்
கார்த்திக்
9884994940
மணிவேல்
9825641395,
ஜெயாபிரகாஷ்
9095061884
விழுப்புரம்,கள்ளக்குருச்சி மற்றும் கரூர் மாவட்டங்கள்
குழு எண் பேரூராட்சி – பகுதி பொறுப்பாளர் உள்ளூர் பொறுப்பாளர் தொகுதிகள் / மாவட்டங்கள்
6 அரவக்குறிச்சி பேரூராட்சி பார்த்திபன்
9787086591
ரியாஸ்
9843372252,
ராபின்
9087940974
காஞ்சிபுரம் மாவட்டம்
7 பள்ளப்பட்டி பேரூராட்சி விஜய சங்கர்
9789540659
மன்சூரலி
9952747516
சென்னை மாவட்டம்
8 டி.என்.பி.எல் புகழுர் பேரூராட்சி அன்புச்செல்வன்
9952632348
சத்தியமூர்த்தி
9865504600
நாமக்கல், அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்கள் மாவட்டம்
9 புஞ்சை புகழுர் பேரூராட்சி
10 புஞ்சை தோட்டக்குறிச்சி பேரூராட்சி

கரூர், திருச்சி, நாமக்கல், சேலம், அரியலூர், பெரம்பலூர், கடலூர்,  பாண்டிச்சேரி, சென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம், மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டப் பொறுப்பாளர்கள் மேற்காணும் அரவக்குறிச்சி சட்டமன்ற இடைத்தேர்தலுக்காக அமைக்கப்பட்டுள்ள தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களுடன் தொடர்புகொண்டு எந்தெந்த பகுதிகளில் தேர்தல் பரப்புரை மேற்கொள்ளவேண்டும் என்பதனைக் கேட்டறிந்து அதற்கேற்ப பயணத்திட்டத்தை வகுத்துக்கொள்ளுமாறும்; தங்குமிடம், உணவு உள்ளிட்ட தகவல்களை அறிந்துகொள்ள முன்பதிவு செய்துகொள்ளுமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

உழவை மீட்போம்! உலகைக் காப்போம்!
நமது சின்னம்
விவசாயி

இரா.இராவணன்

தேர்தல் செயலாளர்

தேர்தல் பணிக்குழு அரவக்குறிச்சி

முந்தைய செய்திஅறிவிப்பு: சூலூர் சட்டமன்றத் தொகுதி – தேர்தல் பணிக்குழு | சட்டமன்ற இடைத்தேர்தல் – 2019
அடுத்த செய்திபாலியல் வன்கொடுமைக்கெதிராக போராடிய தம்பி அருளை பொய் வழக்குத் தொடுத்துச் சிறைப்படுத்துவதா? – சீமான் கண்டனம்