முகப்பு தலைமைச் செய்திகள்

நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரைப் பயணத்திட்டம் ,ஒன்பதாம் நாள் (02-04-2019)

65

நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரைப் பயணத்திட்டம் ,ஒன்பதாம் நாள் (02-04-2019) | நாம் தமிழர் கட்சி

02-04-2019 செவ்வாய்கிழமை மாலை 05 மணியளவில், பொள்ளாச்சி நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் அ.சனுஜா அவர்களை ஆதரித்து *பொள்ளாச்சி ஆனமலை ரோடு,வள்ளுவர் திடலில் * நடைபெறும் பொதுக்கூட்டத்தில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பரப்புரை மேற்கொள்கிறார்.

அதனைத் தொடர்ந்து இரவு 08 மணியளவில், கோயம்பத்தூர் நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் பேராசிரியர் கல்யாணசுந்தரம் அவர்களை ஆதரித்து கோவை,சோமனூர் பேருந்து நிலையம் அருகில் .தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பரப்புரை மேற்கொள்கிறார்.

புதியதொரு தேசம் செய்வோம்!
புரட்சியால் அதை உறுதி செய்வோம்!

நமது சின்னம் “விவசாயி”

தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி
+044 – 4380 4084

முந்தைய செய்திநாடாளுமன்றத் தேர்தல் பரப்புரைப் பயணத்திட்டம் ,எட்டாம் நாள் (01-04-2019)
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு: குடியாத்தம் தொகுதிப் பொறுப்பாளர்கள் பட்டியல்