சீமான் தேர்தல் பரப்புரைப் பயணத்திட்டம் – இருபதாம் நாள் (13-04-2019)

94

நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரைப் பயணத்திட்டம் – இருபதாம் நாள் (13-04-2019) | நாம் தமிழர் கட்சி

13-04-2019 சனிக்கிழமை மாலை 05 மணியளவில், வட சென்னை நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் பி.காளியம்மாள், அவர்களை ஆதரித்து இராயபுரம் பொதுக்கூட்டத்தில் (பரத் திரையரங்கம் அருகில்) தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் பரப்புரை மேற்கொள்கிறார்.

இரவு 07 மணியளவில், வட சென்னை நாடாளுமன்ற வேட்பாளர் பி.காளியம்மாள், மற்றும் பெரம்பூர் சட்டமன்ற வேட்பாளர் செ.மெர்லின் சுகந்தி ஆகியோரை ஆதரித்து பெரம்பூர் பொதுக்கூட்டத்தில் (சத்தியமூர்த்தி நகர், அந்தோணியார் கோவில் அருகில்) தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் பரப்புரை மேற்கொள்கிறார்.

இரவு 09 மணியளவில், மத்திய சென்னை நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் மருத்துவர் கார்த்திகேயன், அவர்களை ஆதரித்து எழும்பூர் பொதுக்கூட்டத்தில் (தானா தெரு)  தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் பரப்புரை மேற்கொள்கிறார்.


தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திவிவசாயி சின்னம் – பரப்புரைப் பாடல்! – புறப்படு தம்பி புறப்படு!
அடுத்த செய்திசீமான் தேர்தல் பரப்புரைப் பயணத்திட்டம் – இருபத்தொன்றாம் நாள் (14-04-2019)