தலைமை அறிவிப்பு: அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கம் | க.எண்: 2019030042

29

தலைமை அறிவிப்பு: அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கம் | க.எண்: 2019030042 | நாம் தமிழர் கட்சி

திருநெல்வேலி மாவட்டம், சங்கரன்கோவில் சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த அ.கோ.தங்கவேல் (26525197042) அவர்கள், கட்சியின் கட்டுப்பாடுகளுக்கு மீறி செயற்பட்டதனால் அவர் வகித்து வந்த கட்சிப் பொறுப்பிலிருந்தும், அடிப்படை உறுப்பினரிலிருந்தும் முழுமையாக விடுவிக்கப்படுவதாக 20-03-2019 அன்று, பொதுச்செயலாளர் நா.சந்திரசேகரன் அவர்கள் அறிவித்துள்ளார்.

எனவே, கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், உறுப்பினர்களும் இவரோடு கட்சித் தொடர்பான எந்த நடவடிக்கையிலும் ஈடுபடக்கூடாது என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி