நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரைப் பயணத்திட்டம் – ஐந்தாம் நாள் (29-03-2019)

39

நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரைப் பயணத்திட்டம் – ஐந்தாம் நாள் (29-03-2019) | நாம் தமிழர் கட்சி

நாளை 29-03-2019 வெள்ளிக்கிழமை மாலை 05 மணியளவில், ஆரணி நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் அ.தமிழரசி அவர்களை ஆதரித்து ஆரணி (அண்ணா சிலை , எம்.சி. திரையரங்கம் எதிரில்) பொதுக்கூட்டத்தில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பரப்புரை மேற்கொள்கிறார் .

அதனைத் தொடர்ந்து இரவு 08 மணியளவில், திருவண்ணாமலை நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் இரமேஷ் பாபு அவர்களை ஆதரித்து திருவண்ணாமலை (அண்ணா சிலை அருகில்), தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பரப்புரை மேற்கொள்கிறார் .

புதியதொரு தேசம் செய்வோம்!
புரட்சியால் அதை உறுதி செய்வோம்!

நமது சின்னம் “விவசாயி”

வலைதளம்: https://www.naamtamilar.org/


தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி
+044 – 4380 4084

முந்தைய செய்திசீமான் தேர்தல் பரப்புரைப் பயணத்திட்டம் – நான்காம் நாள் 28-03-2019
அடுத்த செய்திஅரக்கோணம், சோளிங்கர், வேலூர், ஆம்பூர் , குடியாத்தம் வேட்பாளர்களை ஆதரித்து சீமான் தேர்தல் பரப்புரை