தலைமை அறிவிப்பு: கிருஷ்ணகிரி மண்டலப் பொறுப்பாளர் நியமனம்

91

கரு.பிரபாகரன் அவர்கள் கிருஷ்ணகிரி மண்டலச் செயலாளராக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களால் நியமிக்கப்படுகிறார். இவருக்கு நாம் தமிழர் கட்சி உறவுகள் அனைவரும் ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

முந்தைய செய்திஅறிவிப்பு: மார்ச்-23, சீமான் தலைமையில் வேட்பாளர்கள் அறிமுகப் பொதுக்கூட்டம் – சென்னை (மயிலாப்பூர்)
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு: கடையநல்லூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் பட்டியல்