தலைமை அறிவிப்பு: ஜெயங்கொண்டம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் | க.எண்:2019030039 | நாம் தமிழர் கட்சி
தலைவர் – பெ.சூசைமுத்து(31466938721)
துணைத் தலைவர் – கி.செல்வராஜ் (18386374871)
துணைத் தலைவர் – கு.மதுரகவி(13309117816)
செயலாளர் – க.உதயகுமார்(31466741104)
இணைச் செயலாளர் – மா.பிரபாகரன்(03466658744)
துணைச் செயலாளர் – ப.கபில்ராஜ் (31466188059)
பொருளாளர் – சுப.விஜய் ஆனந்த்(31466987930)
செய்தித் தொடர்பாளர் – க.சண்முகவேல்(31435385494)
மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – ஜெயங்கொண்டம் தொகுதிப் பொறுப்பாளர்களாக இன்று 20-03-2019 தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களால் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
—
தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி