தலைமை அறிவிப்பு: கீழ்வேளூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் | க.எண்: 2019030045

349

தலைமை அறிவிப்பு: நாகப்பட்டினம் மாவட்டம், கீழ்வேளூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்  | க.எண்: 2019030045 | நாம் தமிழர் கட்சி

தலைவர்                   –     செ.இராவணன்(14475115029)

துணைத் தலைவர்           –     சு.வெங்கடேசன் (14475163154)

துணைத் தலைவர்           –     க.நேசமணி(12408873236)

செயலாளர்                  –     க.பழனிவேல்(14475804621)

இணைச் செயலாளர்          –     பூ.சரவணகுமார்(14383033405)

துணைச் செயலாளர்          –     வி.சுதாகர்(14475909220)

பொருளாளர்                –     செ.சதீஷ்(14383698532)

செய்திதொடர்பாளர்          –     சு.திரிலோகசந்திரன்(14475648424)

இளைஞர் பாசறைப் பொறுப்பாளர்கள்

செயலாளர்                  –     வீ.மகேசுவரன்(14475288603)

மாணவர் பாசறைப் பொறுப்பாளர்கள்

செயலாளர்                  –     இரா. வெற்றிச்செல்வன்(14383572499)

மகளிர் பாசறைப் பொறுப்பாளர்கள்

செயலாளர்                  –     தி.சரண்யா(14383172782)

வீரத்தமிழர் முன்னணி பொறுப்பாளர்கள்

செயலாளர்                  –     இரா.விஸ்வநாதன்(14383558464)

மீனவர் பாசறைப் பொறுப்பாளர்கள்

செயலாளர்                  –     த.விஜயன் (14475301051)

கொள்கை பரப்புப் பொறுப்பாளர்கள்

செயலாளர்             –     ஜெ.சுந்தரராஜன்(18255578136)

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – கீழ்வேளூர் தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுவதாக இன்று (21-03-2019) தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் அறிவித்துள்ளார்.

இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி