சுற்றறிக்கை: தொகுதிக் கட்டமைப்புக் கலந்தாய்வு – சென்னை மண்டலம் | நாம் தமிழர் கட்சி
சென்னை மண்டலத்திற்குட்பட்ட சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர் மற்றும் கடலூர் மாவட்டங்களில் உள்ள தொகுதிகளுக்கான கட்டமைப்புப் பணிகளை மேற்கொள்ள, தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களால் அறிவிக்கப்பட்டுள்ள தொகுதிக் கட்டமைப்புக் குழுப் பொறுப்பாளர்கள் ( நா.சந்திரசேகரன், தமிழ் முழக்கம் சாகுல் அமீது, இரா.அன்புத்தென்னரசன், அமுதாநம்பி, இரா.இராவணன், த.சா.இராஜேந்திரன், ஆ.செகதீசன், மு.இ.ஹுமாயூன் கபீர், வா.கடல்தீபன், இரா.இரமேஷ்பாபு, ச.சுரேசுகுமார் ) எதிர்வரும் 21-02-2019 முதல் கலந்தாய்வுகளை ஏற்பாடு செய்து அனைத்து தொகுதிகளிலும் புதிய பொறுப்பாளர்கள், பொறுப்பு மாற்றம், பொறுப்பாளர்கள் மாற்றம் போன்ற கட்டமைப்புப் பணிகளுக்கான பரிந்துரைகளை இறுதி செய்வார்கள். இறுதி செய்யப்பட்ட பரிந்துரைகள் ஏற்கப்பட்டுத் தலைமையகத்திலிருந்து அறிவிப்புகள் வெளியிடப்படும். கலந்தாய்வுக்கான அட்டவணை,
கலந்தாய்வு நாள் | கலந்தாய்வு நேரம் |
கலந்தாய்வு நடைபெறும் இடம் | மாவட்டம் | தொகுதிகள் |
21-02-2019 | காலை 10 மணி | தலைமையகம், சென்னை. | சென்னை | 1. அண்ணாநகர்
2. வில்லிவாக்கம் 3. பல்லாவரம் 4. பெரம்பூர் |
23-02-2019 | காலை 10 மணி | தலைமையகம், சென்னை. | சென்னை | 1. வேளச்சேரி
2. சேப்பாக்கம் 3. இராயபுரம் 4. திரு.வி.க.நகர் |
24-02-2019 | காலை 10 மணி | விரைவில் அறிவிக்கப்படும் | வேலூர் | அனைத்து தொகுதிகள் |
25-02-2019 | காலை 10 மணி | திருவண்ணாமலை | அனைத்து தொகுதிகள் | |
26-02-2019 | காலை 10 மணி | விழுப்புரம் | அனைத்து தொகுதிகள் | |
பிற்பகல் 02 மணி | கள்ளக்குறிச்சி | அனைத்து தொகுதிகள் | ||
27-02-2019 | காலை 10 மணி | கடலூர் | அனைத்து தொகுதிகள் |