அறிவிப்பு: நாம் தமிழர் ஆஸ்திரேலியா உறவுகளுடன் பன்னாட்டு ஒருங்கிணைப்பாளர்கள் கலந்துரையாடல் நிகழ்வு

73

அறிவிப்பு: நாம் தமிழர் ஆஸ்திரேலியா உறவுகளுடன் பன்னாட்டு ஒருங்கிணைப்பாளர்கள் கலந்துரையாடல் நிகழ்வு

நாம் தமிழர் கட்சியின்பன்னாட்டு ஒருங்கிணைப்பாளர்கள் குழு ஆஸ்திரேலியா நாட்டில் உள்ள மெல்போர்ன் நகரில் அங்குள்ள நாம் தமிழர் உறவுகளைச் சந்தித்து அவர்களுடன் கட்சிக் கட்டமைப்புப் பணிகள் குறித்த கலந்துரையாடல் ஒன்றை மேற்கொள்ளவிருக்கின்றனர். இந்நிகழ்வு 09.02.2019 சனிக்கிழமை, ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அவ்வயம் நாம் தமிழர் ஆஸ்திரேலியா உறவுகள் அனைவரும் தவறாமல் பங்கேற்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

நேரம் மற்றும் இடம் விரைவில் அறிவிக்கப்படும்.-

தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு: அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கம் | க.எண்: 2019020010
அடுத்த செய்திதிருபுவனம் இராமலிங்கம் கொலையின் உண்மைக்குற்றவாளிகளைக் கண்டறிந்து உடனடியாகக் கைது செய்ய வேண்டும் – சீமான் வலியுறுத்தல்