தலைமை அறிவிப்பு: ஐரோப்பிய நாடுகளுக்கானப் பொறுப்பாளர்கள் நியமனம் (க.எண்: 2019010004)

42

தலைமை அறிவிப்பு: ஐரோப்பிய நாடுகளுக்கானப் பொறுப்பாளர்கள் நியமனம் (க.எண்: 2019010004) | நாம் தமிழர் கட்சி

ஐரோப்பிய நாடுகளின் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர்களாக பிரான்சு ச.கரிகாலன் (67090364729), சுவிசர்லாந்து இரா.தர்சன் (15411656554), இலண்டன் க.காஜன் (40855416279) ஆகியோர் நியமிக்கப்படுவதாக இன்று 10-01-2019 (க.எண்: 2019010004) தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் அறிவித்துள்ளார்.

இவர்களுக்கு, கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும் உறுப்பினர்களும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.


தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதொழிலாளர் ஆர்ப்பாட்டம்-தொழிலாளர் நலசங்கம்
அடுத்த செய்திசத்துணவு கூடம் சீரமைக்க கோரி மனு-கோபிசெட்டிபாளையம்