தலைமை அறிவிப்பு: அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கம் (08-01-2019)

166

தலைமை அறிவிப்பு: அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கம் (08-01-2019) | நாம் தமிழர் கட்சி

தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த மதிப்பிற்குரிய ஐயா அ.வியனரசு (27359181110) அவர்கள், வகித்து வந்த மாநில ஒருங்கிணைப்பாளர் பொறுப்பிலிருந்தும், அடிப்படை உறுப்பினரிலிருந்தும் முழுமையாக விடுவிக்கப்படுகிறார். அவரது கருத்துகள் மற்றும் செயற்பாடுகளுக்கும் நாம் தமிழர் கட்சிக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை என்று தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் இன்று (08-01-2019) அறிவிப்பு வெளியிட்டுள்ளார். (க.எண் 2019010003).


தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி