அறிவிப்பு: நாம் தமிழர் தொழிலாளர் நலச்சங்கக் கலந்தாய்வு ஒத்திவைப்பு

66

அறிவிப்பு:

எதிர்வரும் 23-11-2018 வெள்ளிக்கிழமை, காலை 10 மணியளவில் நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகத்தில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் நடைபெறவிருந்த நாம் தமிழர் தொழிலாளர் நலச்சங்கப் பொறுப்பாளர்கள் கலந்தாய்வு கஜா புயல் நிவாரணப் பணிகள் காரணமாக ஒத்திவைக்கப்படுகிறது. கலந்தாய்வுக்கான மாற்று நாள், நேரம் விரைவில் அறிவிக்கப்படும்.


தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி