தலைமை அறிவிப்பு: அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கம்

120

தலைமை அறிவிப்பு:

இரா.வினோபா (உறுப்பினர் எண்: 13227150083), இவர் ஏற்கனவே கட்சியின் பொறுப்புகளிலிருந்து விடுவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்பொழுது கட்சியின் அடிப்படை உறுப்பினரிலிருந்தும் விடுவிக்கப்படுவதாக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார்.

எனவே கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும் உறுப்பினர்களும் இவரோடு கட்சித் தொடர்பான எந்த நடவடிக்கையிலும் ஈடுபடக்கூடாது என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைகோரி யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் அறப்போராட்டம் வெல்லட்டும்! – சீமான் வாழ்த்து
அடுத்த செய்திநலிந்த திரைக்கலைஞர்களுக்கு உதவிகள் வழங்கும் விழா – சீமான், அமீர் பங்கேற்பு