தலைமை அறிவிப்பு: செங்கல்பட்டு நகரப் பொறுப்பாளர்கள் மாற்றம்

23

தலைமை அறிவிப்பு: செங்கல்பட்டு நகரப் பொறுப்பாளர்கள் மாற்றம் | நாம் தமிழர் கட்சி
காஞ்சிபுரம் மாவட்டம், செங்கல்பட்டு நகரச் செயலாளராகச் செயற்பட்டு வந்த தம்பி ச.வசந்தகுமார் (01337835286) அவர்கள் செங்கல்பட்டு நகரத் தலைவராகவும், செங்கல்பட்டு நகரத் தலைவராகச் செயற்பட்டு வந்த தம்பி இர.இராதாகிருஷ்ணன் (01337591449) அவர்கள் செங்கல்பட்டு நகரச் செயலாளராகவும் பொறுப்பு மாற்றம் செய்யப்படுவதாக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று (29-10-2018) அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
இவர்கள் இருவருக்கும் கட்சி உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

முந்தைய செய்திஅறிவிப்பு: பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் 55ஆம் ஆண்டு நினைவுநாள் – மலர்வணக்க நிகழ்வு
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு: காஞ்சி தெற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் மாற்றம்