தாத்தா இரட்டைமலை சீனிவாசனார் 73ஆம் ஆண்டு நினைவுநாள் மலர்வணக்க நிகழ்வு | நாம் தமிழர் கட்சி
‘சமூக நீதிப் போராளி’ நமது தாத்தா இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் 73ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி நாம் தமிழர் கட்சி சார்பாக இன்று 18-09-2018 செவ்வாய்க்கிழமை, சென்னை, கிண்டி, காந்தி மண்டபத்திலுள்ள தாத்தாவின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மலர்வணக்கம் செய்யப்பட்டது.
—
தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி
+044 – 4380 4084