திருவள்ளூர் மாவட்டத்திற்குட்பட்ட திருவள்ளூர், திருத்தணி, பூந்தமல்லி, மதுரவாயல், ஆவடி மற்றும் அம்பத்தூர் சட்டமன்றத் தொகுதிகளுக்கான நாம் தமிழர் கட்சியின் அனைத்துநிலை பொறுப்பாளர்கள் கலந்தாய்வு, 12-08-2018 அன்று காலை நடைபெற்றது. இதில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் பொறுப்பாளர்களுடன் கலந்துரையாடி தொகுதி உட்கட்டமைப்புகான புதிய நிர்வாகிகளைதேர்வு செய்தார். இச்சந்திப்பு அம்பத்தூர், BSV திருமண மண்டபத்தில் நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக தலைமை அலுவலகத்தில் 15-08-2018 அன்று நடைபெற்ற இறுதிகட்ட கலந்தாய்வின் அடிப்படையில் புதிய நிர்வாகிகள் பட்டியல் இறுதி செய்யப்பட்டது.
பின்வரும் பட்டியலில் கொடுக்கப்பட்டுள்ள அனைவரும் மதுரவாயல் சட்டமன்றத் தொகுதிப் பொறுப்பாளர்களாக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களால் நியமிக்கப்படுகிறார்கள், இவர்களுக்கு நாம் தமிழர் கட்சி உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்புரிமையுடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
Download PDF >> மதுரவாயல் தொகுதிப் பொறுப்பாளர்கள் பட்டியல் 2018
மதுரவாயல் தொகுதிப் பொறுப்பாளர்கள் | ||
தலைவர் | முருகானந்தம் | 02247877285 |
துணைத் தலைவர் | பா.முத்துப்பாண்டி | 02333138141 |
துணைத் தலைவர் | சு.சுரேஷ் | 02333406355 |
செயலாளர் | சே.ஆனந்த் | 02573304003 |
இணைச் செயலாளர் | ரா.பரத் குமார் | 02333027839 |
துணைச் செயலாளர் | சிவப்பிரகாஷ் | 02333246813 |
பொருளாளர் | ஆர்.அருள்ராஜ் | 24507891322 |
செய்திதொடர்பாளர் | து.சுதாகர் | 02333597222 |
இளைஞர் பாசறைப் பொறுப்பாளர்கள் | ||
செயலாளர் | சே.மணிகண்டன் | 02459543564 |
இணைச் செயலாளர் | கோ.செந்தில் | 02647575975 |
துணைச் செயலாளர் | எ.பிரேம் குமார் | 01333945102 |
மாணவர் பாசறைப் பொறுப்பாளர்கள் | ||
செயலாளர் | இ.இளவரசன் | 02333178158 |
இணைச் செயலாளர் | இர.பாபு | 0233338527 |
துணைச் செயலாளர் | சு.சந்தோஷ் | 02333842101 |
மகளிர் பாசறைப் பொறுப்பாளர்கள் | ||
செயலாளர் | உ.க.ரூபகாந்தா | 02522556764 |
இணைச் செயலாளர் | சரண்யா | 02522210327 |
துணைச் செயலாளர் | ராஜேஸ்வரி | 02522928606 |
வழக்கறிஞர் பாசறைப் பொறுப்பாளர்கள் | ||
செயலாளர் | பா.ஜெகநாதன் | 02333595795 |
இணைச் செயலாளர் | ஆ.சக்திவேல் | 02522272355 |
துணைச் செயலாளர் | ச.சரத்குமார் | 02522769139 |
கையூட்டு ஊழல் ஒழிப்பு பாசறைப் பொறுப்பாளர்கள் | ||
செயலாளர் | ஏ.புருசோத்தமன் | 02348966389 |
இணைச் செயலாளர் | பா.சுரேஷ் | 02348557861 |
துணைச் செயலாளர் | ந.புருசோத்தமன் | 02348231307 |
வீரத்தமிழர் முன்னணி பொறுப்பாளர்கள் | ||
செயலாளர் | இரா.சுரேஷ் | 01333890328 |
இணைச் செயலாளர் | ச.மதன்குமார் | 02522538833 |
வணிகர் பாசறைப் பொறுப்பாளர்கள் | ||
செயலாளர் | அ.முருகசக்தி | 05348443658 |
இணைச் செயலாளர் | சூ.சேசு | 02348670219 |
பொருளாளர் | செபராஜ் | 02348531867 |
கலை இலக்கியப் பண்பாட்டு பாசறைப் பொறுப்பாளர்கள் | ||
செயலாளர் | பி.ரீகன் | 05336651050 |
இணைச் செயலாளர் | செ.சிவகுமார் | 02522344759 |
துணைச் செயலாளர் | கே.சக்தி | 02333915343 |
தொழிற்சங்கம் பொறுப்பாளர்கள் | ||
செயலாளர் | மா.ஏழுமலை | 02333618536 |
சுற்று சூழல் பாசறைப் பொறுப்பாளர்கள் | ||
செயலாளர் | ஏந்தல் | 02522897024 |
மருத்துவர் பாசறைப் பொறுப்பாளர்கள் | ||
செயலாளர் | சுந்திர விக்ரம் | 01333831075 |