கர்நாடக எல்லைகள் முற்றுகைப் போராட்டம் – இளைஞர் பாசறை போராட்ட அறிவிப்பு

159

அறிவிப்பு: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத நடுவன் அரசைக் கண்டித்து
கர்நாடக எல்லைகள் முற்றுகைப் போராட்டம் | நாம் தமிழர் கட்சி – இளைஞர் பாசறை

நாம் தமிழர் கட்சி இளைஞர் பாசறை சார்பாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத நடுவன் அரசைக் கண்டித்து கர்நாடக எல்லைகள் முற்றுகைப் போராட்டம் வருகின்ற 08-04-2018 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதன் விவரங்கள் பின்வருமாறு,

கர்நாடக எல்லைகள் ஒருங்கிணைப்பாளர்கள் மாவட்டங்கள்
கூடலூர் விஜயராகவன் : +91-9942864938
அறிவுச்செல்வன் : +91-9994424499
துரைமுருகன் : +91-8012833322
திருப்பூர்
கோவை
உதகை
சத்தியமங்கலம் யுவராஜ் : +91-9080959121
சிவராசன் : +91-9445428996
துருவன் செல்வமணி :
கரூர்
திருச்செங்கோடு
ஈரோடு
மாதேசுவரன்மலை அருள் இனியன் : +91-9566315698
ஆசைத்தம்பி : +91-9787255666
இசை மதிவாணன் : +91-9159292262
கடலூர்
விழுப்புரம்
நாமக்கல்
சேலம்
ஓசூர் செகதீசப் பாண்டியன் : +91-9942864938
மகேந்திரன் : +91-9788041114
தமிழ்ச்செல்வன் : +91-9620667767
அகழ்வான் கணேஷ் : +91-9884058112
திருவண்ணாமலை
வேலூர்
தருமபுரி
கிருஷ்ணகிரி

அவ்வயம், கட்சியின் அனைத்துநிலை பொறுப்பாளர்களும் அனைத்துப் பாசறை நிர்வாகிகளும் முழுமுதற் ஒத்துழைப்புத் தந்து களப்பணியாற்றிடவும், போராட்டத்தினை பேரெழுச்சியாக நடத்தி முடித்திட வரலாற்றுக் கடமையுணர்ந்து அனைவரும் கட்டாயம் பங்கேற்குமாறு உரிமையுடன் அழைக்கிறோம்.

இனம் ஒன்றாவோம் இலக்கை வென்றாவோம்!

கு.செந்தில்குமார்
தலைமை நிலையச் செயலாளர்
பேச: +91-9600709263