மத்திய சென்னை மேற்கு மாவட்டம் பொறுப்பாளர்கள் நியமனம் – தலைமை அறிவிப்பு

106

மத்திய சென்னை மேற்கு மாவட்டம் பொறுப்பாளர்கள் நியமனம் – தலைமை அறிவிப்பு

24.02.2018 அன்று நடைபெற்ற தொகுதி கலந்தாய்வின் போது மத்திய சென்னை மேற்கு மாவட்டத்திற்கான புதிய நிர்வாகிகளை தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் நியமித்தார்.

புதிய நிர்வாகிகள் பட்டியல் பின்வருமாறு:

மத்திய சென்னை மேற்கு மாவட்டம்
(வில்லிவாக்கம், அண்ணாநகர்)

தலைவர் – சசிக்குமார் – 00330130360
செயலாளர் – வாகைவேந்தன் – 00330117968
பொருளாளர் – சோழன் ராஜாஜி – 00325623649
செய்தி தொடர்பாளர் – சிலவன் பிரபு – 00330751152
இளைஞர் பாசறை செயலாளர்-ராசமுருகன் – 00335489731

இவர்கள் அனைவரும் மத்திய சென்னை மேற்கு மாவட்டப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள், நாம் தமிழர் கட்சி உறவுகள் அனைவரும் இவர்களுக்கு ஓத்துழைப்பு தருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.