அறிவிப்பு: ‘இசைக்கும் நீரோக்கள்’ கவிதை நூல் வெளியீட்டு விழா – சீமான் பங்கேற்பு

247

அறிவிப்பு: ‘இசைக்கும் நீரோக்கள்’ கவிதை நூல் வெளியீட்டு விழா – சீமான் பங்கேற்பு | நாம் தமிழர் கட்சி

கவிஞர் அமீர் அப்பாஸ் எழுதிய ‘இசைக்கும் நீரோக்கள்’ கவிதை நூல் வெளியீட்டு விழா நாளை 04-03-2018 (ஞாயிற்றுக்கிழமை) சென்னை, மயிலாப்பூரில் உள்ள கவிக்கோ மன்றத்தில் மாலை 6 மணிக்கு நடைபெறவிருக்கிறது.

இதில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் பங்கேற்று நூலை வெளியிட்டு சிறப்புரையாற்றுகிறார்.

அவ்வயம் பங்கேற்க வாய்ப்புள்ள உறவுகள் அனைவரையும் அன்புரிமையுடன் அழைக்கிறோம்.


தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி