சுற்றறிக்கை: திருமுருகப் பெருவிழா சுவரொட்டி, பதாகை வைத்தல் தொடர்பாக | வீரத்தமிழர் முன்னணி

435

சுற்றறிக்கை: திருமுருகப் பெருவிழா சுவரொட்டி, பதாகை வைத்தல் தொடர்பாக | வீரத்தமிழர் முன்னணி | நாம் தமிழர் கட்சி

வருகின்ற பிப்ரவரி 11ஆம் நாள் நாம் தமிழர் கட்சியின் வீரத்தமிழர் முன்னணி சார்பாக திருசெந்தூரில் நடைபெறவிருக்கின்ற நமது முப்பாட்டன் முருகனின் பெரும்புகழைப் பாடும் திருமுருகப் பெருவிழாவிற்கு நம் தாய்த்தமிழ் சொந்தங்கள் அனைவரையும் வரவேற்கும் விதமாக தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் திருமுருகப் பெருவிழா சுவரொட்டிகள் மற்றும் பதாகைகள் வைக்குமாறு அன்புரிமையுடன் கோருகிறோம்.

தலைமையிலிருந்து வெளியிடப்பட்ட 6-துண்டு சுவரொட்டிக்கான கோப்பினை தரவிறக்கம் செய்து கொள்ளவும்.

இணைப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.