அறிவிப்பு: வீ.தங்கவேலு அறக்கட்டளை சார்பாக கலை, இலக்கிய விருது வழங்கும் விழா – சீமான் வாழ்த்துரை

84

அறிவிப்பு: வீ.தங்கவேலு அறக்கட்டளை சார்பாக கலை, இலக்கிய விருது வழங்கும் விழா – சீமான் வாழ்த்துரை | நாம் தமிழர் கட்சி – கலை, இலக்கிய பண்பாட்டுப் பாசறை
திரு வீ.தங்கவேலு அறக்கட்டளை மற்றும் நாம் தமிழர் கட்சியின் கலை, இலக்கிய பண்பாட்டுப் பாசறை இணைந்து நடத்தும் கலை, இலக்கிய விருது வழங்கும் விழா இன்று 08-01-2018 திங்கட்கிழமை மாலை 5:30 மணியளவில் சென்னை, விருகம்பாக்கம், எம்.ஜி.ஆர் நகர் சந்தை, அசோகா திருமண அரங்கில் நடைபெறவிருக்கிறது.

இதில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் பங்கேற்றுவிருதுகள் வழங்கி வாழ்த்துரையாற்றுகிறார்.

நாள்: 08-01-2018 திங்கட்கிழமை மாலை 5:30 மணி
இடம்: அசோகா திருமண அரங்கம், எம்.ஜி.ஆர் நகர் சந்தை, விருகம்பாக்கம், சென்னை,

அவ்வயம் வாய்ப்புள்ள உறவுகள் அனைவரும் தவறாமல் பங்கேற்குமாறு அன்புரிமையுடன் அழைக்கிறோம்.

தொடர்புக்கு: +91-9444542144 / 9003193815


தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி
+044 – 4380 4084

முந்தைய செய்திமுத்தலாக் தடை மசோதாவை எதிர்த்து திருவள்ளூர் இஸ்லாமிய அமைப்புகள் நடத்திய கண்டனப் பொதுக்கூட்டம் – சீமான் கண்டனவுரை
அடுத்த செய்திபோக்குவரத்துத் தொழிற்சங்கங்களுடன் தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்தி உடனடியாக வேலைநிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வரவேண்டும் – சீமான் வலியுறுத்தல்